நான் இல்ல இல்ல நம்ம விரும்பி அதிகமா படிக்கிறது சர்தார்ஜி ஜோக்ஸ்தான். சர்தார்ஜிவுடைய இன்னோசன்ட் நமக்கு ஜாலியா இருக்கு, பொதுவா நாம அறிவாளி வேசம் போட்ட முட்டாளுங்க இல்லையா? அய்யயோ ஜோக்ஸ் சொல்ல வந்துட்டு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சுட்டேனே :D சரி சரி ஓவரா அறுக்கலை. இனி ஜோக்ஸ்க்கு போகலாம்.
ஒரு சர்தார்ஜிக்கு கார்வாங்கனும்னு மனைவிக்கு பரிசு கொடுக்கனும்னு ஆசையோ ஆசை. அவரு பொண்டாட்டி கோடிஸ்வரி, அவளையிம் கூட கூட்டிக்கிட்டு போயி அவ இஷ்டபடி கார் வாங்கனும்னு போராங்க.
ஷோரூம்ல பல கார பாத்தவுடனே சர்தார்ஜி பொண்டாடிக்கு காருடைய பிராண்ட் பேரு மறந்து போச்சு.
அவ சேல்ஸ் மேன கூப்பிட்டு சொல்லுறா "அது டொயட்டா மாதிரி இருக்கும் ஆக்ச்சுவலா "டீ"ல அது ஆரம்பிக்கும்.
உடனே சர்தார்ஜி " வாவ், என்ன ஒரு ஆச்சரியம்? இங்கயிலாம் காரு பெட்ரோல்லதான் ஸ்டார்ட் ஆகும்"
சர்தார்ஜி வேலைக்கு இன்டர்வியூக்கு போறாரு
அங்க இன்டர்வியூ எடுக்குறவரு கேள்வி கேட்குறார்.
இ: நீங்க எங்க பிறந்தீங்க?
ச: பஞ்சாப்ல
இ: எந்த பார்ட்?
ச்: என்ன எந்த பார்ட்? (கோவமாயிட்டாரு) பாடி ஃபுல்லா பஞ்சாப்லதான் பொறந்துச்சு.
ஒரு சர்தார்ஜி புது சைக்களை தள்ளிக்கிட்டு வாறத நம்ம சர்தார்ஜி பாக்குறாரு.
என்ன புது சைக்களா? எப்படி கிடைச்சுச்சு?
உடனே அவரு, நான் காலைல வாக்கிங் போகும் போது ஒரு பொண்ணு சைக்களை ஓட்டி வந்துச்சு, என்ன பார்த்த உடனே பக்கதுல வந்து டிரஸ் எல்லாம் அவுத்துபோட்டுடு எது வேனுமோ எடுத்துக்கோன்னு சொல்லுச்சு, அதான் நான் சைக்களை எடுத்துகிட்டு வந்துட்டேன்.
உடனே நம்ம ஆளு கோவமாயிட்டாரு, என்ன ஆளுப்பா நீ சே, ட்ரஸையிம் சேர்த்து எடுத்துருக்க வேனாம்.
சர்தார்ஜி வேகவேகமா ஆட்டோவுடைய முன் சக்கரத்தை கழட்டுறாரு, இத பார்த்த வேற ஒரு ஆளு கேக்குறாரு ஏம்பா என்ன ஆச்சு எதுக்கு கழட்டுற? அதுக்கு சர்தார்ஜி "ஹேய், அந்த போர்ட பாக்கலையா நீ? பார்க்கிங் 2 வீலர் ஒன்லி"
அமெரிக்கா போயிட்டாரு சர்தார்ஜி...
ஒரு அமெரிக்கன் பிரண்டா கிடைசான்... அவன் அவங்க நாட்ட பத்தி சொல்ல சொல்ல நம்ம ஆளு வாய பொலந்து கேட்டுகிட்டு இருக்காரு. எங்க நாட்டுலையிலாம் கல்யாணம் இமெயில்லதான் நடக்ககும். உடனே நம்ம ஆளு, என்ன கொடுமை இது? எங்க நாட்டுல பிமெயிலோடத்தான் நடக்கும்னாரு.
5 comments:
:)
நல்ல காமெடி... ;)))
ஆனா சர்தார்ஜில ஒருவர் கூட பிச்சை எடுப்பது இல்லையாமே?
:-D
நல்லா இருக்கு...
Good ones mappi. We can only laugh at Sardarji jokes and not at them. Actually, they all are very clever. Around the globe you cannot find one Sardarji, who is not well settled.
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.