இனி பெட்ரோல் நாடுகளுக்கு ஆப்புதான்... பொதுவா பெட்ரோலியம் புரடக்ட் உபயோகப்படுத்துவது வாகனங்களில்தான், அந்த வாகனங்களும் இப்போது பெட்ரோலை பயன்படுத்துவதை நிறுத்திவிடும், ஏனென்றால் காற்றில் ஓடும் கார் கண்டுபிடித்துள்ளார்கள், அழுத்தி சேமிக்கப்பட்ட ஆக்ஸிசன் மூலம் ஓடும் காரை உருவாக்கி உள்ளார்கள்...
அதிக பட்சமாக மணிக்கு 120 கிமி வேகத்தில் போகலாம். பொலுசன் கிடையாது, புகை கிடையாது... இப்படி பல கிடையாதுகள்...மேலும் தேவைப்படும் காற்றை நமது வீட்டிலே அடைத்து கொள்ளலாம்...
நமது நாட்டில் டாடா கார் நிறுவனம் இதற்காக உரிமையை வாங்கி உள்ளது, விலையும் 4 லட்சத்தில்தான் இருக்குமாம்.
இதை பாருங்கள்
4 comments:
hi i am bhuvan ,u r article about the oxygen car was quite interesting can you mail me the link from where you got those messages.
my id is bhuvanendar@gmail.com
விற்பனைக்கு வந்துவிட்டாதா பாஸ்?
@புவன், எனது நண்பர்கள்தான் எனக்கு இதனை பற்றி தெரிவித்தனர்.
@ராம், டாடாவினால் வரும் ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வருமாம்.
சுற்றுச்சூழல் மாசுபடாது என்பது நல்ல விஷயம்.
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.