இந்த படத்திற்கு விளக்கம் ஏதுவும் கொடுக்க தேவையில்லை என்று நினைக்கிறேன்... இப்படத்தை பார்த்தவுடன் எனக்கு தோன்றியது, என்ன உலகம்டா இது என்றுதான்... உங்களுக்கும் அந்த நினைப்பு வரும்... :)
உங்களுக்கு நான் ஓட்டு போட்டாச்சு...தமிளிஷ்ல் என் பதிவும் வந்துள்ளது. நீங்களும் எனக்கு ஒரு ஓட்டு போடலாமே .... http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html
அட கடவுளே!! இந்த உலகத்துல நாய்க்கு இருக்குற மதிப்பு கூட மனிதனுக்கு இல்லப்பா. எல்லாம் இன்னும் ரெண்டே வருஷம் தான் 2012 la பூமா தேவி சிரிக்க போறா, எல்லாரும் உள்ளே போக போறோம்.
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
9 comments:
என்ன கொடுமை சார் இது.....
கொடுமை...
உங்களுக்கு நான் ஓட்டு போட்டாச்சு...தமிளிஷ்ல் என் பதிவும் வந்துள்ளது.
நீங்களும் எனக்கு ஒரு ஓட்டு போடலாமே ....
http://rkguru.blogspot.com/2010/06/blog-post_08.html
இப்படியுமா? படம் எங்கே புடிச்சீங்க?
may be there is something wrong with the dog (broken leg perhaps)
படத்திற்குப் பொருத்தமான வரி எது (10 மதிப்பெண்கள்)
'ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்'
அல்லது
'வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'
:-))
Great!
ஒருவேளை அந்த நாய்க்கு காலில் அடிபட்டு இருக்கலாம்....இப்படி யோசிக்கலாம்னு பார்த்தா, நாயோட முகம் சோகத்தில இல்ல....:)
பெற்றக் குழந்தையைவிட வளர்ப்பு விலங்கை பாதுகாப்பதில் என்ன கொடுமைன்னு தெரியல.
எல்லோராலும் முடியாதுங்க.
அட கடவுளே!! இந்த உலகத்துல நாய்க்கு இருக்குற மதிப்பு கூட மனிதனுக்கு இல்லப்பா.
எல்லாம் இன்னும் ரெண்டே வருஷம் தான் 2012 la பூமா தேவி சிரிக்க போறா, எல்லாரும் உள்ளே போக போறோம்.
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.