தமிழ் குர்ஆன்
தமிழ் குரான், 30 சுஜுவும் இனைந்தது
இத்துடன் ஒரு லிங்க் இனைத்துள்ளேன்... டவுன்லேடு செய்து கொள்ளவும்... முதலில் ஃபான்ட் செட் ஆகது, அதற்கு முதலில் ரன் செய்யும் பொழுது "எழுத்து சரியாக அமையவில்லையா" கிளிக் செய்யவும், பிறகு ஃபான்ட் ஒன்று சேவ் செய்யும் படி கூறும், அந்த பைலை desktop ல் சேவ் செய்து விட்டு, பிறகு Start -> Settings -> Control Panel -> Fonts கிளிக் செய்யவும், பான்ட் போல்டர் ஒபன் ஆகி இருக்கும், இப்போது File -> Install New Fonts... கிளிக் செய்யவும், பிறகு போல்டர் பாத்தில் desktop காமித்து அந்த பான்ட் பைலை இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
ஏதாவது சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
தமிழ் குர்ஆன் டவுன்லேடுக்கு இங்கு கிளிக் செய்யவும்
4 comments:
test
it is not working, font problem i have vista download in chrome
<<<
it is not working, font problem i have vista download in chrome
>>>
@sa.
What kind of error, it is showing?
I feel vista and chroma doesn’t matter. Might be that file blocked by vista, because when we download a file from site, vista automatically blocking that file. Right Click that file goto properties and you can see unlock button, just click that. That’s it.
Already I explained about how to solve the font problem
Please let me know the status.
Thanks
Assalamuallikum,
Your service must be encouraged and the reward would be (Insaallah) given and accepted by Allah and I pray for that.
Wassalam
Post a Comment
Comment moderation not enabled in this blog, Before posting kindly consider your comment SHOULD NOT hurt others feelings and don’t use any terrible words. I dont be publish your comment if you deny above statement.
Thanks for visit and comment
நீங்கள் வெளிபடுத்தும் பின்னூட்டம் (comment) அடுத்தவர் மனதை, நம்பிக்கையை புண்படுத்தாமல் இருத்தல் நலம், தவறான வார்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம். தவறாக இருப்பின் உங்களது பின்னூட்டம் நீக்கபடும்.
தமிழில் எழுத!
வரவிற்க்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.