நான் மிகவும் ஆர்வமாய் எதிர் பார்ப்பது மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸை... வரும் ஏப்ரல் 12 அன்று விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் என்று மைக்ரோசாப்டின் அறிவித்து விட்டது...
விசுவல் ஸ்டூடியோ 2008 இன்னும் முழுமையாக பயன் படுத்த ஆரம்பிக்காத நிலையில் புதிதாக விசுவல் ஸ்டூடியோ 2010... மைக்ரோசாப்ட் புதிதாக வெளியிட அனைத்து நிறுவனங்களும் விசுவல் ஸ்டூடியோ 2010 தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று சொல்ல ஆரம்பித்து விடும்.. இதில் கொடுமை என்ன வென்றால் ஏப்ரல் 12 2010 அன்றுதான் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் ஆகிறது, ஆனால் ஏப்ரல் இறுதியிலே இது தெரிந்தவர்கள்தான் வேண்டும் என்று கூற ஆரம்பித்து விடுவார்கள்... 20 நாட்களுக்குள் எப்படிதான் அப்டேட்டட் டெக்னாலஜி பற்றி தெரிந்து கொள்வதோ???
சரி, விசிவல் ஸ்டூடியோ 2010 உள்ள வசதிகள் என்ன...
MVC (மாடல் வியு கண்ட்ரோலர்), ஒரு பகுதியாக டாட்நெட்டில் இனைகிறது, அதன் மூலம் MVC தேவையான நேம்ஸ்பேஸ் வந்துவிடும், மேலும் ரூட்டிங் செய்வதை மிகவும் எளிதாக்கிகிறது.
சி சார்ப் 4, பல மாற்றம் இருக்கும் போல
விசுவல் ஸ்டூடியோ ஐடியி
டாட்நெட் 4 பிரேம்ஒர்க் டவுன்லோடு

- டாட்நெட் 4
- சில்வர்லைட் 4
- சி# 4
- டைனமிக் லாங்குவேஜ் ரன்டைம் (DLR)
- விண்டோஸ் 7 புரோக்கிராமிங் சப்போர்ட்
- ஷேர்பாயிண்ட் 2010 சப்போர்ட்
- ஆபிஸ் 2010 புரோக்கிராமிங் சப்போர்ட்
MVC (மாடல் வியு கண்ட்ரோலர்), ஒரு பகுதியாக டாட்நெட்டில் இனைகிறது, அதன் மூலம் MVC தேவையான நேம்ஸ்பேஸ் வந்துவிடும், மேலும் ரூட்டிங் செய்வதை மிகவும் எளிதாக்கிகிறது.
சி சார்ப் 4, பல மாற்றம் இருக்கும் போல
- டைனமிக் என்ற கீவோர்ட் புதிதாக சேர்த்துள்ளார்கள், இதன் மூலம் ரன் டைமில் மாறும் வசதியை கம்பையல் டைமில் பெறலாம்.
- ஆப்சனல் பேராமீட்டர் சப்போர்ட் (விசுவல் பேசில் போல), அதாவது ஒரு மெத்தேடு கிரியட் செய்யும் போது பல பேராமீட்டர் பாஸ் செய்ய வேண்டியது வரலாம், அப்போது பல ஓவர்லோடிங் மெத்தேடு எழுதுவோம், இப்போது அந்த பேராமீட்டருக்கு டீபால்டாகவே ஒரு வேல்வை செட் செய்து விடலாம்.
- நேமுடு பேராமீட்டர், மெத்தேடுக்கு வேல்வு பாஸ் செய்யும் போது எந்த பேராமீட்டருக்கான வேல்வு என்று சொல்லாம்... உம் ( testMethod(firstVal : 5); )
விசுவல் ஸ்டூடியோ ஐடியி
- ஏஸ்பி.நெட் பேஜ் டிசைன் நேரத்தில் மட்டும்தான், கண்ட்ரோல்களை ட்ராக் அண்ட் ட்ராப் செய்தால் அந்த கண்ட்ரோல் <asp:TextBox runat="server" id="TextBox1" /> என்று வரும், இப்போது சோர்ஸ் (HTML view) மூலம் செய்யும் போதும் இவ்வசதியல் பெறலாம்.
- புதிதாக ஏதாவது ஒன்றை எழுதுகிறீர்கள், அதன் ரெபரன்ஸ் எங்கும் இல்லை என்றால் ஏதாவது நேம்ஸ்பேசை விட்டு விட்டீர்களா என்று கேட்கும், இதில் நாம் தேவை எனில் அந்த எழுத்துக்கு புதிதான கிளாஸ் உருவாக்க சொல்லாம், மேலும் ஒரு கிளாஸில் இன்ஸ்டன்ஸில் மெத்தேடு இல்லை என்றாலும் இப்படி உருவாக்கி கொள்ளலாம், அதாவது புதிதான எம்ய்டி கிளாஸ், மொத்தேட் ஈசியாக உருவாக்கலாம்.
டாட்நெட் 4 பிரேம்ஒர்க் டவுன்லோடு