இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
கூகுள் சமிபத்தில் பிலாக்ஸ்பாட்டின் டாப் லெவல் டொமயின் URL மாற்றி விட்டது, அந்த அந்த நாடுகளுக்கு தகுந்தது போல் மாற்றிவிட்டது, இதை பற்றி எந்த ஒரு முன்அறிவிப்பும் இல்லை... இதனால் நமது தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் உள்ள வோட்டிங் பட்டன் வேலை செய்யாமல் போய்விடும்.இதற்கு தீர்வு, கீழே உள்ள கோடிங்தான்...
<script>கோடிங்கை காப்பி செய்து கொள்ளுங்கள், உங்களது பிலாக்கர் அக்கவுண்டுக்கு சென்று Design -> Edit HTML செல்லவும், பிறகு Expand Widget Templates என்ற செக்பாக்சை செலக்ட் செய்யவும்,
if ((window.location.href.toString().indexOf('.com/'))=='-1') {
window.location.href =window.location.href.toString().replace('.blogspot.in/','.blogspot.com/');
}
</script>
இப்போது பேஜ் மறுபடியும் லோடு ஆகும், CTRL + F (தேடும்) </head> என்று தேடி அதற்கு மேல் காப்பி செய்து விடுங்கள், பிறகு "SAVE TEMPLATE" எனும் பட்டனை கிளிக் செய்து சேவ் செய்துவிடவும். உங்களது பிலாக் இனி எப்போதும் blogspot.com ஒபன் ஆகும்.
2 comments :
very useful thank you
You actually make it appear really easy along with your presentation but I to find this topic to
be really something that I feel I'd never understand. It sort of feels too complicated and very vast for me. I am taking a look ahead in your subsequent put up, I will try to get the hang of it!
Have a look at my website watch full movies free online
Post a Comment