Oct 7, 2009

எச்சரிக்கை: உங்களது இலவச இமெயில் திருடப்பட்டிருக்கலாம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
நீங்கள் gmail, yahoo, hotmail, msn போன்றவற்றில் இலவச இமெயில் சேவை வைத்திள்ளீர்களா?

உங்களக்காகவே இப்பதிவு.




மேல் குறிப்பிட்ட ஒன்றில் அக்கவுண்ட் வைத்து இருந்தால், உடனடியாக உங்களது கடவு சொல்லை (password) மாற்றிவிடவும்.

ஏதாவது புஷ்ஷிங் மெயில் வந்து, அவர்கள் குறிப்பிட்டுள்ள லிங்க் கிளிக் செய்து உங்களது கடவு சொல்லை மாற்றும் படியும் மிறினால் 36 மணி நேரத்தில் உங்களது அக்கவுண்ட் அழிக்கபடும் என்பதையும் தயவு செய்து இக்னோர் செய்து விடுங்கள்.

உங்களது gmail, yahoo, hotmail, msn இமெயில் முகவரி மற்றும் பாஸ்வோர்ட் மாற்றப்படலாம்.

ஏனெனில் பலபேரின் இமெயில் முகவரி மற்றும் கடவுசொல் இனையத்தில் வெளியிட படுகிறது.

மைக்ரோசாப்ட் அறிவிப்பு


இதைப்பற்றி மேலும் படிக்க

3 comments :

கலையரசன் said...

நன்றிங்க உங்க எச்சரிக்கைக்கு...

வால்பையன் said...

அப்படி என்ன தான் பண்ணுவானுங்களோ மெயிலை ஹேக் பண்ணி!

Unknown said...

நாம் எவ்வளவு தகவல் வச்சுருப்போம்...

இது எல்லாம் ஒரு ஹாபி மாறிடுச்சு. :(