Aug 30, 2009

தமிழ் குர்ஆன்

தமிழ் குர்ஆன் தமிழ் குரான், 30 சுஜுவும் இனைந்தது இத்துடன் ஒரு லிங்க் இனைத்துள்ளேன்... டவுன்லேடு செய்து கொள்ளவும்... முதலில் ஃபான்ட் செட் ஆகது,  அதற்கு முதலில் ரன் செய்யும் பொழுது "எழுத்து சரியாக அமையவில்லையா"  கிளிக் செய்யவும், பிறகு ஃபான்ட் ஒன்று சேவ் செய்யும் படி கூறும், அந்த பைலை desktop...

Aug 28, 2009

சென்னையின் சப்தம்

என்ன டைட்டில் வைப்பது என்று யேசித்தே, யேசித்தே பதிவ பதிவு செய்யாம விட்டுறேன். எப்படித்தான் பர பரப்பான பேரா வக்கிறாங்களோ??? நான் பொதுவா தமிழ்மணத்தில் பரபர பதிவு, அதிகமாக பின்னூட்டம் இட்ட பதிவு எதுவோ அதையோ முதலில் பார்பேன், பிறகு மற்றவகளை பார்வையிடுவேன், அதிரடியா பதிவுக்கு எப்படித்தான் பெயர் வைப்பார்களோ?உண்மையில் பிலாக் எழுதுறது என்பது ஒரு அடிட் மாதிரி, இதான் எனக்கு ரெண்டாவது பதிவு, முதலுக்கும் ரெண்டாவது...

Aug 23, 2009

ஹாய் நண்பர்களே

எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்... நானும் பிளாக் ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன், ஆரம்புச்சுட்டேன்... இவன் என்னடா எழுதி கிழிக்க போறான்னு நினைக்கலாம்,  அட நானே இதத்தான் நினைச்சேன், பல இடத்துல பின்னுட்டம் போடுறோம், எத்துன நாட்களுக்கு பின்னூட்டமா போடுறது, இனிமேல் முன்னோட்டம் போடலாம் முடிவு எடுத்துட்டேன்.  சரி பல நாள் ஆசை, தமிழ் மக்களுக்கு ஒரு கொடுமை நடக்கனும்னா யாரால...