May 28, 2012

வாழ்த்துக்கள் சென்னை சூப்பர் கிங்ஸ்

இப்படி நான் வாழ்த்து சொல்லவில்லை என்றால் பிலாக் எழுதுவதே வேஸ்ட்... மாறி மாறி ஏதாவது ஒரு கிரிக்கெட் வந்தாலும் ஐபில் என்றாலே ஒரு பொழுதுபோக்கை மீறிய ஒன்றாகி விட்டது, சென்னை சூப்பர் கிங்ஸ் என்று பேரு வச்சுக்கிட்டு சென்னையில் உள்ளவன் சப்போர்ட் செய்யலைன்னா யார் சப்போர்ட் செய்வார்கள்??? இன்னும் எனக்கு ஆச்சரியமான...