ஒரு மிகவும் அருமையான, நான் விரும்பிய கட்டுரையை இந்த வாலண்டியன்ஸ் டே அன்று வெளியிட வேண்டும் என்று ஆசை, ஆதலால்தான் இந்த பதிவு... பொதுவா காதலை பற்றி எவ்வளவோ சொல்வார்கள், ஒரு மிகவும் வித்யாசமாக காதலை பற்றி...
'நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... நேசத்தில் கசிந்து உருகுகிறேன்...' என்று நினைக்கிறீர்களா? இந்த இடுகை உங்களுக்கானதுதான்.
மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை: காதலிப்பதுமில்லை:...