
கண் எவ்வளவு முக்கியமானது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை, இந்த பதிபை படிக்க உதவி செய்வது கூட கண்கள்தான். நமது உடம்பிற்கு எப்படி தலையோ, அப்படி எல்லாவற்றிர்க்கும் முக்க்கியம் கண்கள்தான். கண் இல்லாதவர்களுக்குதான் தெரியும் அந்த வேதனையும் வருத்தமும்.நான் சமிபத்தில் கண்தானத்தை பற்றிய ஒரு குறும்படத்தை...