Oct 9, 2009

உங்கள் ஒவ்வொரு பதிவும் வாசிக்கபடும் எண்ணிக்கையை பதிவில் இணைக்க [Page view counter]

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிலாக் அல்லது வலைப்பக்கம் வைத்துள்ளீர்களா?



உங்கள் பிலாக்கின் அல்லது வலைப்பக்கத்தின் குறிப்பிட்ட பதிவை எவ்வளவு பேர் படித்தனர் என்ற விபரத்தை அப்பதிவில் தெரியப்படுத்த விரும்புகிறீர்களா?


எந்த பதிவை அதிக படியான பேர் படித்தனர் என்ற விபரத்தை தெரிந்து கொள்ளுதல் நல்லதுதானே, மேலும் அப்பதிவை வாசிப்பவருக்கும் அதை தெரிய படுத்தாலாம், அவரும் நமக்கு முன்பு இவ்வளவு பேர் படித்து சென்றுள்ளனர் என்று அறிந்து கொள்வார்கள்.


அதாவது, இங்கு எனது பதிவில் நீங்கள் பார்க்கலாம் "இப்பதிவை நீங்கள் xxxx வது நபராக வாசிக்கிறீர்கள்" என இருக்கிறது. இதே போல் உங்களது பிலாக்கிலும் செய்யலாம், மிகவும் எளிதான ஒன்று. நீங்கள் செய்ய வேண்டியது...

முதலில் வலை சொந்தமாக வைத்திருப்பது ஹிஹி.. :)


உங்கள் http://www.blogger.com செல்லவும்... பின்பு Layout --> Edit HTML என்று


வருசையாக கிளிக் செய்து செல்லவும்.


முதலில் Download Full Template என்பதை கிளிக் செய்து உங்களது பிலாக் டெம்ப்ளேடை சேமித்து கொள்ளவும்.





அங்கு Expand Widget Templates என்ற செக் பட்டனை கிளிக் செய்யவும்

<data:post.body/>  என்றதை கண்டுபிடித்து அதற்கு முன்பு


<b:if cond='data:blog.pageType == "item"'>
<div>
இதை நீங்கள்
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
வது நபராக வாசிக்கிறீர்கள்</div>
</b:if>


என்ற மேற்படி உள்ளதை சேர்க்கவும்


பின்பு சேமித்து விடவும். அவ்வளதுதான்... எவ்வளவு ஈசி பாத்தீங்களா?




In English


Hi, Are you running website or blog? Do you like to add page viewing counter in your site? Its so simple… here I’m explain how to configure in blogspot.


First goto www.blogger.com -> Dashboard -> Layout -> Edit HTML

Before start anything please click “Download Full Template” to save your existing code.
And enable “Expand Widget Templates”
Then find <data:post.body/>
Once find , add bellow code before that line

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div> You are
<script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript'/>
 person read this...
</div>
</b:if>

Then save it. That’s all.
If your having your own domain or site… just simple add my code under your </head>  tag that’s all.


இதை உபயோகப்படுத்துவர் கவனத்திற்க்கு...


<div> இதை நீங்கள் <script src='http://mastanoli.99k.org/blog/count.php' type='text/javascript' />  வது நபராக வாசிக்கிறீர்கள்</div>

இதை கீழ் உள்ளது போல் மாற்றலாம்.

<div> <script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript' /> already seen this </div>



நீங்கள் உங்கள் வசதி போல் மாற்றி கொள்ளலாம், எனது புரோக்ராம் படித்த நபர்களின் எண்ணை மட்டும் காட்டும் உங்களது இஷ்டம் போல் எதை வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

மிக பெரிதாக காட்ட < h1 >  </h1> என்ற டேக்கில் எழுதவும்...

வேறு கலரில காமிக்க <div style="color:red"> என்று மாற்றலாம்.


இது மிகவும் எளிதான விசயம்.


மேலும் இதை பற்றி தெரிய
HTML Basic
More about DIV

27 comments :

Anonymous said...

tracking?

குரங்கு said...

நன்றி.

நான் எப்படி இனைப்பது?

Anonymous said...

my Blog URLis
http://sirusaralkal.blogspot.com/

Unknown said...

Hi Kuranguu.

I added your blog in my program, you can use the program now.

check if you any doubt let me know here...

Unknown said...

Hi JayaSeelan.

I added your blog in my program, you can use the program now.

check if you have any doubt let me know here...

Unknown said...

Hi karuvaachi.blogspot.com, I added ur ID in my program, now you use it.

now I'm trying to upload some other webserver, who given more bandwidth… so, everyone can use that script. also I’m modifying this script like add voting .. and something like more…

once finish I’ll let you know

Music Composer Vivek Narayan said...

Thanks for sharing.

Music Composer Vivek Narayan said...

Do you still give option for this? Please mail me, shubdhanya@gmail.com

Unknown said...

@Narayan,

இதை யார் வேண்டும் என்றாலும் பயன்படுத்தலாம். நான் சிறிது எனது புரோக்ராம்மில் சிறிது மாற்றம் செய்துள்ளேன்.

இது எந்த விதமான IP எண்களையும் சேமித்து வைக்காது. தாரளாமாக அனைவரும் பயன்படுத்தலாம்.

vijay said...

How write this program? source code pls..

vijayashanger84@yahoo.co.in

Unknown said...

மன்னிக்கவும் விஜய்...

இதை உபயோகப்படுத்துவர் கவனத்திற்க்கு...

< div >
இதை நீங்கள்
< script src='http://mastan.moved.in/blog/blogcount.php' type='text/javascript' / >
வது நபராக வாசிக்கிறீர்கள்< /div >

என்றிருப்பதை நீங்கள் உங்கள் வசதி போல் மாற்றி கொள்ளலாம், எனது புரோக்ராம் படித்த நபர்களின் எண்ணை மட்டும் தறும் உங்களது இஷ்டம் போல் எதை வேண்டும் என்றாலும் இனைக்கலாம்.

மிக பெரிதாக காட்ட < h1 > என்ற டேக்கில் எழுதவும்...

வேறு கலரில காமிக்க < div style="color:red" > என்று மாற்றலாம்.


இது மிகவும் எளிதான விசயம்.
மேலும் இதை பற்றி தெரிய

HTML Basic


More about DIV

Unknown said...

I'm sorry whoever using this script. moved.in hosting site temporary not working. sorry for inconvenience. I'll try to buy new website or will move program files soon.

Thanks
Mastan

Unknown said...

Hi,

I have changed my script to another website, its working fine, I request all whoever using this script please change http://mastan.moved.in/blog/blogcount.php to http://mastanoli.99k.org/blog/count.php

Thanks
Mastan

Unknown said...

வருந்துகிறேன்... :(

இலவச வெப் சர்வரில் இருப்பதனால் அடிக்கடி ஸ்ரிப்டை மாற்றி மாற்றி வைக்கவேண்டியுள்ளது.

இதை உபயோகபடுத்து கொண்டு இருந்தால்

உங்கள் http://www.blogger.com செல்லவும்... பின்பு Layout --> Edit HTML என்று

அங்கு Expand Widget Templates என்ற செக் பட்டனை கிளிக் செய்யவும்

http://mastanoli.99k.org/blog/count.php என்றதை கண்டுபிடித்து

http://mastanoli.99k.org/blog/count.php என்று இருப்பதை
http://mastan.moved.in/blog/blogcount.php என்று மாற்றவும்.

அனைத்தும் மாற்ற பட்டன...

sdfsd said...
This comment has been removed by the author.
Unknown said...

@பகலவன், என்ன பிரச்சனை? மெயில் செய்ய முடியுமா???

இளமுருகன் said...

ரொம்ப நன்றி சார்
உடனே activate ஆயிடுச்சு

malarvizhi said...

nice post.thanks for sharing.

Unknown said...

தலைவரே,

திடீரென்று reset ஆகிறது,
என்ன பிரச்னை ?

Unknown said...

@பரிதி நிலவன், ஆஅஅஅ... எப்படி??? என்ன சொல்லிரூங்க... அப்படி ஆச்சு, ஆகையினால் நான் வேறு பெயரில் அந்த லிங்கை சேமிக்கிறேன்... இது எப்போது நடந்தது???

Unknown said...

//@பரிதி நிலவன், ஆஅஅஅ... எப்படி??? என்ன சொல்லிரூங்க... அப்படி ஆச்சு, ஆகையினால் நான் வேறு பெயரில் அந்த லிங்கை சேமிக்கிறேன்... இது எப்போது நடந்தது???

தல,

நேற்று மதியம் 26th 5.30PM (Indian Time) என்னுடைய அத்தனை பதிவிலும்
reset ஆகி விட்டது.

prabhadamu said...

நண்பாரே இதனை ( HTML கோடை ) என்னால் காப்பி செய்ய முடியலை. எப்படி செய்வது.

Unknown said...

thank you

aamfasly.blogspot.com said...

how can i add this??
My blog is www.aamfasly.blogspot.com

sarujan said...

நன்றி.

Unknown said...

உங்கள் பதிவு பயனுள்ளதாக இருந்தது நன்றி நண்பரே.....

harish said...

its good........