Apr 1, 2010

ரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்... 

இந்த படங்களை போடுவோமா, வேண்டாமா என்று பல மணி நேரம் யோசித்தேன், யோசித்தேன யோசித்தேன் அப்படி கொடுரமா யோசித்தேன்... சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட துணிந்துவிட்டேன்... இதுவரை நக்கீரன் தளத்திலோ, சன் டீவியுன் இரவு நேர ஒளிபரப்பிலோ இதை கண்டிருக்க முடியாது... நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா படங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கும்... பிடிக்காதவர்கள் தயவுசெய்து குளோஸ் செய்துவிடுங்கள்.





 scroll down...













































மீண்டும் எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்...
































































ஏப்ரல் ஃபூல், ஹஹஹ...

22 comments :

cheena (சீனா) said...

எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும்
மெய்ப் பொருள் காண்பதறிவு

ராம்ஜி_யாஹூ said...

நான் இதுவரை எழுதிய ஆன்மீகக் கட்டுரைகள் கேள்விபதில்கள் விஷ்ணுபுரம் மாதிரியான நாவல்கள் எல்லாவற்றையும் கொளுத்தி விடுவதாக முடிவு கட்டியிருக்கிறேன். இணையத்தில் இருந்து அவற்றை அழிக்கப்போகிறேன். அவற்றை வாசித்தவர்களும் மறக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அதற்கு முன்னால் நான் ஏற்கனவே குரு என்று நினைத்திருந்த நித்ய சைதன்ய யதி என்ற ஜெயச்சந்திரப் பணிக்கர் குரு ஒன்றும் இல்லை, சாதாரண ஈழவர்தான் என்பதை சொல்ல விரும்புகிறேன்.
நான் இதுவரை சொன்னதெல்லாம் தப்பு. இப்போது சொல்வதுதான் உண்மை. பிரம்மம் பிரபஞ்ச மனம் என்று ஏதும் இல்லை. ஏனென்றால் நான் பரம்பொருளை ரத்தமும் சதையுமாக நேரிலே கண்டு விட்டேன். தினமும் ஞானமார்க்கமாக அதனுடன் உரையாடிக்கொண்டிருக்கிறேன். சுவாமி சிவானந்தலகரி மகராஜ் தான் கண்கண்ட பரம்பொருள். ஓம் சிவானந்தலகரியே நமஹ!
கட்டுரையை மின்னஞ்சல் செய்ய(Email This Post)
1. 7 Responses to “மனிதராகி வந்த பரம்பொருள்!!”
2. ஜெமோ சார், என்ன இது எனக்கு ஒண்ணுமே புரியல ..
By Nandhan on Apr 1, 2010
3. Your comment is awaiting moderation.
ஏப்ரல் பூல் ஆக்கலியே நீங்க எங்களை.
By ramji_yahoo on Apr 1, 2010
4. அன்புள்ள ஜெமோ,
சிவானந்தலகரி ஒரு மனிதரா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு துறவியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு மெய்ஞானியா? – இல்லை
சிவானந்தலகரி ஒரு அற்புதரா? – இல்லை, பிறகு
சிவானந்தலகரி ஒரு கடவுள்.
நன்றி.
By Venkatesh on Apr 1, 2010
5. உங்கள் பேரை கூகிள் செய்தால் இணையத்தில் கிடைப்பதில் 90 சதம் வசைகள் இத்தனை எதிரிகள் கிடைக்க எவ்வளவு உழைத்திருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வேன் இந்த கட்டுரையைப் படிக்கும்போது ஓரளவு யூகிக்க முடிகிறது
By gomathi sankar on Apr 1, 2010
6. எனக்கும் காண வேண்டும் என்ற ஆவல் உள்ளது.. சிறு பிள்ளைத்தனமாய் இருக்கிறதா?
By msrinivas. on Apr 1, 2010
7. தல, இது கதையா இல்லை நகைச்சுவையா இல்லை உண்மையா ?
By Prakash on Apr 1, 2010
8. கடவுளை எங்களுக்கும் காட்டித்தருவீர்கள் என நம்புகிறோம் .
By Arangasamy.K.V on Apr 1, 2010
9. அன்புள்ள ஜெமோ,
உங்கள் பழைய நூல்களையும் கட்டுரைகளையும் தயவு செய்து அழிக்க வேண்டாம். அது வழியாக தானே தங்கள் இந்த நிலைக்கு ஏறி வந்தீர்கள்? அதுவும் இருக்கட்டுமே.
By sitrodai on Apr 1, 2010
Post a Comment
Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)
You are logged in as ramji_yahoo. To logout, click here.

துபாய் ராஜா said...

நல்லாத்தான் யோசிக்கறீங்க...

Anonymous said...

u fool

karthik said...

என்னைய முட்டாள் ஆக்கிடிங்க
அதனால ஒரு ஒட்டு

வரதராஜலு .பூ said...

என்னா கொலவெறிடா சாமி?

Unknown said...

@cheena (சீனா), ஹஹ... மெய்ப் பொருள் காண்பதிக்ல்லையறிவு :)

@ராம்ஜி_யாஹூ,

எவ்வளவு பெரிய பின்னுட்டம்.. இது எங்கயும் எழுத வச்சு இங்க பேஸ்ட் செஞ்சுட்டீங்களா???

@துபாய் ராஜா, ஹே... ஏமாந்தாச்சா.. :) எப்படியோ எங்களால ஆன முயற்சி :)

பா.வேல்முருகன் said...

உக்காந்து யோசிப்பீங்களோ...

நான் முட்டாள் ஆயிட்டேன்.
நிறையப்பேரு முட்டாளாகுறது உறுதி.

Ahamed irshad said...

எப்படித்தான் யோசிக்கிறீங்களேoooooooooo

Unknown said...

@karthik said...
உஸ்ஸ்ஸ்... இப்பதான் நிம்மதியா இருக்கு.. :P

@வரதராஜலு, சும்மா, டைம் பாஸுதானே.. :)

எல்லாரையும் ஏமாத்துறதுல ஒரு சந்தோசம் இருக்கதானே.

Unknown said...

@Vels,

ரூம் போட்டுதான் யோசிச்சோம்... :)

@அஹமது இர்ஷாத்,
அதே ரூம்தான்.

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சூப்பரா கலாச்சிட்டீங்க..

Unknown said...

@பட்டாபட்டி,

hehe.. thanks thanks

shabir said...

grrrrrrrr......bro.......!!! enna kodumai ithu....

PUNNAKKU said...

MANDAI KAYUTHA..? IPPADI THAANEY ENGALUKKUM IRRUKKUM


பெரும் சவால்களை சமாளித்து பல்வேறு முன்னேற்றங்களை செயல்படுத்தும் தருணத்தில் இருக்கிறோம் என்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய ராணுவ தலைமை தளபதி வி. கே., சிங் அளித்துள்ள முதல் பேட்டியில் கூறியுள்ளார். இவர் மேலும் கூறுகையில் சீனாவிடம் இருந்து எந்தவொரு மிரட்டல் வந்தாலும் அதனை சந்திக்க இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது என புது தெம்புடன் பேட்டி அளித்தார். தீபக் கபூர் ஒய்வு பெற்றதை அடுத்து புதிய தளபதியாக ராணுவ அலுவலகத்தில் இன்று முதல் பொறுப்பேற்று பணியை துவக்கினார். இன்று நிருபர்கள் சூழ்ந்து கொண்டு பேட்டி கண்டனர்.
அப்போது தளபதி கூறியதாவது; நமது ராணுவத்தின் உள்கட்டமைப்பு ஆரோக்கியம் பேணிக்காத்திட முக்கியத்துவம் அளிப்பேன். இது சரியாக இருந்தால் தான் நாம் வெளியில் இருந்து வரும் அச்சுறுதல்களை சமாளிக்க முடியும். ராணுவ துறையில் ஊழல்கள் இல்லாதவாறு முழுக்கவனம் செலுத்துவேன். ராணுவ துறைக்கு நடப்பு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைப்படும் ஆயுதங்கள் வாங்கப்பட்டு மேலும் நவீனப்படுத்தப்படும். இந்தியா பலவித சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தருணத்தில் இருக்கிறது. நமது ராணுவம் எதையும் சமாளிக்கும். சீனா மற்றும் வெளி நாட்டு அச்சுறுதல்கள் எதுவாக இருந்தாலும் அதனை சந்திக்க தயார். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக வி. கே., சிங் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
புதிய தளபதியின் பணிக்கால வரலாறு : ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்றுள்ள வீ. கே., சிங் ராணுவ கிழக்கு பிராந்தியத்தில் ராணுவ தலைமை பொறுப்பு வகித்தவர். இலங்கை போர் நடந்த நேரத்தில் சென்ற அமைதிப்படையில் முக்கிய பொறுப்பு வகித்தவர். மேற்குவங்ம் டார்ஜீலிங்கில் ராணுவ நிலம் முறைகேடாக விற்கப்பட்டது தொடர்பாக அவுதேஸ் பிரகாஷ் மீது உரிய நடவடிக்கை எடுக்க சிபாரிசு செய்தவர் உத்தரவிட்டவர் வி. கே., சிங் . நேர்மைக்கும் கண்டிப்புக்கும் பேர்போன வி. கே., சிங் பதவி ஏற்றதில் ராணுவ துறையில் அதிகாரிகள் சற்று கூடுதலாகவே நிமிர்ந்து நிற்கிறார்களாம்.

வால்பையன் said...

சரியாக இதை தான் எதிர்பார்த்தேன்!

AbuAmeera said...

காலைலேர்ந்து பூல் ஆஹாம தப்பிசிக்கிட்டிருந்தேன் நாள் முடியுற நேரத்தில ஏமாந்துட்டேன் .

Unknown said...

@சபீர், ஹிஹி... கூல் கூல்...

@புன்னாக்கு, என்னது இது, ஏன் இப்படி கிளம்பீட்டீங்க???

@வால்பையன், மீசையில மண் ஒட்டல, ஒட்ட வில்லை, ஒட்டவே இல்லை... ஹிஹி

@முஹம்மது, ஏதோ எம்மால் முடிஞ்சது... :)

Anonymous said...

hehe

அன்புடன் மலிக்கா said...

என்னா ஒரு வில்லங்கத்தனம்.

ஏப்ரல் 4 அதனால நாங்க ஃபூல் ஆகலையே!

Unknown said...

@அன்புடன் மலிக்கா, ஏப்ரல் முழுக்க ஃபூல் ஆக்கலாமாம் :P

சக்திவேல் said...

எனக்கு வயசு 16 தான் ஆகுது, அதனால இந்த பதிவை நான் படிக்கல .