Nov 25, 2009

லிபரான்: அரசியல்வாதிகளின் பொய்முகம்

பலவருடங்களையும், அரசாங்கத்தின் கஜானவையும் சேதப்படுத்தி வந்திருக்கும் லிபரான் கமிஷன் அறிக்கை, என்ன முடிவுகளை கொண்டுவந்திருக்கிறது என்றால்... பெரிய ஒரு வெற்றிடம்தான் மிச்சம். எதற்காக நாடாளுமன்றத்தில் இதை சமர்க்கப்பட வேண்டும்? இதை சமர்பித்த அரசாங்கம் யார் மீதும் குற்றம்யில்லை, சூழ்நிலையால் குற்றவாளியாக...

Nov 21, 2009

இந்தியா எப்ப முன்னேற?

இந்தியா நன்கு வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால், எப்பவும் வளர்ந்துகொண்டிருக்கும் போலவே எண்ணத்தோணுகிறது. டக்க்குன்னு கோவபட்டு நீ ஒரு தேச துரோகின்னு நினைச்சுறாதீங்க... எனக்கு இந்தியா நல்ல முன்னேறனும், வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசு ஆகி பசி பட்டினி இல்லாம மக்கள் வாழனும் அப்படீங்கிற ஆசைதான்.  பின்ன...

Nov 17, 2009

ஏழாவது அறிவு

அவளுடைய சரீரம் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது. பார்ப்பவர்கள் கண்களுக்கு அவள் தெரியவில்லை. ஒரு சில வினாடிகளுக்கு முன்பு பார்த்தவளை இப்போது காணவில்லை. அரங்கதிலிருந்த அனைவரும் அரங்கம் அதிர கைதட்டினார்கள். ஒருவருக்கொருவர் ஒருவிதமான சந்தோசத்தில் பார்த்துக்கொண்டனர். ஆச்சரியத்தில் சிலபேர் வாய் மூடாமல் திறந்தே...

Nov 13, 2009

சென்னையின் சப்தம்

உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம்....

Nov 11, 2009

மாறவே மாட்டாங்களா?

பொதுவா ஏமாறுவதுக்கு என்றே சில பேர் உள்ளனர் போல். இதில் ஏமாற்றுபவர்களை விட, ஏமாறுபவர்களையே குற்றம் சொல்லனும். சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் இந்த பதிவை எழுத தூண்டியது.  அதாவது, ஒரு கணிணி நிறுவனத்தில் பணம் கட்டினவர்களை அந்நிறுவனம் பட்டை நாமம் சாத்திஉள்ளது... எப்படிதான் ஏமாறுவார்களோ?...

Nov 5, 2009

ஆஆஆஆ.... எனக்கு பிடிக்கலை பிடிக்கலை பிடிக்கலை...

பிடித்தவர் பிடிக்காதவர்... யாருக்கு யாரை பிடிக்கும்... எப்ப பிடிக்கும்? ஏன் பிடிக்கும்? யாருதான் இதை ஆரம்பித்தார்களோ.. உஸ்ஸ்ஸ்ஸ்... எந்த திரட்டிய பாத்தாலும் இதுதான் இருக்கு... இதில் இருந்து தெரியுது யாருக்கும் எழுதுறதுக்கு எதுவும் இல்லைனு... தப்பா நினைச்சுக்காதீங்க... எவ்வளவோ இருக்க எழுத... ஒருத்தரை...

Nov 2, 2009

பொண்ணும் சர்தார்ஜியிம்

சர்தார்ஜி ஜோக்ஸ் எப்ப படிச்சாலும் சலிக்கிறதே இல்லை... நான் இல்ல இல்ல நம்ம விரும்பி அதிகமா படிக்கிறது சர்தார்ஜி ஜோக்ஸ்தான். சர்தார்ஜிவுடைய இன்னோசன்ட் நமக்கு ஜாலியா இருக்கு, பொதுவா நாம அறிவாளி வேசம் போட்ட முட்டாளுங்க இல்லையா? அய்யயோ ஜோக்ஸ் சொல்ல வந்துட்டு அட்வைஸ் பன்ன ஆரம்பிச்சுட்டேனே :D...