சமிபத்தில் அதிக அதிகமாக நான் கேள்வி படுகிற விசயம், தமிழ்மணத்தில் நெகட்டிவ் வோட் விழுவதை பற்றி, சில பேர் வேண்டும் என்றும் வேண்டாம் என்று சொல்கின்றனர். யார் யார் நெகட்டிவ் வோட் போட்டார்கள் என்றே நமக்கு தெரியவில்லை... தெரிந்தால் ஏதாவது செய்யலாம் அல்லவா... :) சரி... நெகட்டிவ் வோட் முறை இருந்தால் தானே நெகட்டிவ் வோட்டு போடுவார்க்ள், ஏதாவது ஹேக் முறையில் அதை மாற்றிவிட்டால்... இப்படி யோசித்து நான் ஜாவா ஸ்கிரிப்ட்...