நான் மிகவும் ரசித்த படம் இதுவும் ஒன்று. ஒரு கணிணி நிறுவனத்தில் புகைபிடிக்கும் அறையில் இப்படி ஒட்ட பட்டுருக்காம். என்ன ஒரு கிரிட்யவிட்டி...புகைப்பது நமக்கு நாமே தோண்டிக்கொள்ளும் மரணப்படுக்கை. இல்லையா?
சாப்பாட்டு ராமன்களின் சோத்துக் கட்சி!
-
சுவையுணர்வைப் பற்றிய கேலிக்குரலாகப் படுகிறதா? சுவையுணர்வின் மீது
மீளாக்காதல் கொண்டிருப்போர் பற்றிய ஒரு மேல் முறையீடு என்று வைத்துக்
கொள்ளுங்களேன்..
6 hours ago


2 பின்னூட்டம்:
அருமை நண்பரே..
சிந்தனையைத் தூண்டும் பகிர்வு..
Nice Photo....
Post a Comment