Jan 10, 2011

கமலும் ஏ ஆர் ரஹ்மானும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
எம் எஸ் விஸ்வனாதன், இளையராஜா வரிசையில் அடுத்து வர மிக தகுதியானவர் தேவி ஸ்ரீ பிரசாத்தானாம், வருங்காலத்தை மிகச்சரியாக கணிக்கும் கமல்ஹாசன் சொல்லியிருக்கின்றார். கமலுக்கு ஏதாவது ஒரு வகையில் ஏ ஆர் ரஹ்மானை மட்டம் தட்டி கொண்டே இருக்க வேண்டும்.

கமலுக்கு அவரை தவிர மற்றவர்கள் பிரபலம் அடைவது பிடிக்கவே செய்யாது, அதுவும் உலக அளவில் பிரபலம் என்றால் வயிறு எரிவது இயற்கைதானே... பல காலமாக பெயரில் ஆஸ்கார் நாயகன், உலக நாயகன் என்றெல்லாம் விளிக்கபட்ட இந்த சாதா நாயகன் பல வருடங்களாவே ஆஸ்காரை வாங்கி வருகிறேன், வாங்கி வருகிறேன் என்று ஏமாற்றி ஒருவர் ஆஸ்காரை வாங்கியவுடன் அவரை விமர்ச்சிப்பது என்ன பண்போ?

இந்தியன் படத்தில் இயக்குனர் ஷ்ங்கரின் வற்புற்தலினால், தென்னாலி படத்தில் இயக்குனர் கே எஸ் ரவிகுமார் வற்புற்தல் காரணமாகவே ஏ ஆர் ரஹ்மான் கமல் படத்திற்கு இசை அமைத்தார், அல்லது கமல் ஏ ஆர் ரஹ்மானை இசை அமைப்பதற்கு இயக்குனர்கள் காரணமாக ஒப்பு கொண்டார்.

கமலும் எப்படியாவது ஏ ஆர் ரஹ்மானுக்கு எதிராக எந்த இசை தொகுப்பாளர்களாவது கொண்டு வந்து விட வேண்டும் என்று வெறி, அதனால்தான் தசவாதரம் படத்தில் ஹிமேஸ் ரேஸ்மியாவை கொண்டு வந்தார், அவர் என்னடான்னா நான் ரஹ்மானின் ரசிகன், எனக்கு ரஹ்மான் இசையில் பாடனும்னு ஆசைன்னு கமல் மூஞ்சில் கரியை பூசிட்டு போய்ட்டார்... கமலும் விடல விக்ரமாதித்தன் போல் தொடர்ந்து கொண்டிதான் இருக்கிறார்....

உலக நாயகன், உலக நாயகன் என்று கூறுகிறார்களே... அப்படி என்னதான் உலக அளவில் விரும்ப படும் படங்களை எடுத்துவிட்டார்? அவரின் பிரபலமான அவ்வை சண்முகி முதல் மன்மதன் அம்பு வரை ஆங்கில படங்களின் காப்பி, சொந்தமாக ஒரு கதையை யோசிக்க தெரியாத இந்த உலக நாயகன் ஏன் தான் இப்படி?

சமிப குமுதத்தில் இதை பற்றி சில இசையமைப்பாளர்களிடம் கேட்டு கருத்து வெளியிட்டு உள்ளது, அதில் சில பேர் கூறி உள்ளது
சிவாஜிக்கு பிறகு சிறந்த நடிகர் என்றால் அது சிம்புதான்

இப்படி கூறினால் எப்படி ஏற்கொள்ள முடியாதோ, இப்படி கூறினால் எப்படி கூறியவர்கள் அசிங்கபடுவார்களோ, இதனால் எப்படி கமலுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லையோ, அதேபோலத்தான் கமல் கூறியதை எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நிகழ்வுகளை படிக்கும் போது, தவளை கதைதான் ஞாபகம் வருது... உங்களுக்கும் வருதா??? தமிழ்ழண்ண்டா....

30 comments :

udhaya said...
This comment has been removed by a blog administrator.
Unknown said...

@udhaya, இப்படியா நாகரிகமில்லாமல் எழுதுவது?

Unknown said...

good post...........100% true..voted for u

subra said...

உங்களுக்கு எப்படியாவது கமல் ஒழிசிடுனும்
நடக்கற கதைய பேசு அப்பு ,தமிழன அழிசுபுட்டு
வேற உங்க ஆளுகள கொண்டுவரனோம் ,அப்படிதானே

யாசவி said...

நீங்கள் சொல்வது உண்மையா? இல்லை ஏதேனும் தவறான புரிதலா?

இளையராசா வரிசையில் தேவிஸ்ரீ என்று கமல் சொல்லியிருந்தால் மிகுந்த வருத்ததிர்குரியது. :(

andygarcia said...

ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் விக்ரம் என்றார் விழாவில், ஓவராக புகழ்வது சினிமாவில் சகஜம், மர்மயோகி இரு பாடல்கள் இசை முடிந்தது, மர்மயோகி எப்பொழுது எடுத்தாலும் ரஹ்மான் தான் இசை.

Unknown said...

வரவிற்கும் ஓட்டிற்கும் நன்றிகள் srividya.

Unknown said...

@subra, கமலை எதுக்கு ஒழிக்கனும் நினைக்க போறேன்??? அது முழியுமா? அவரின் பல படங்கள் பார்த்து ரசித்தவன் மேலும் அதே போல் படங்களை விரும்புவன்... என்னுடைய ஆதங்கமெல்லாம், இளையராஜாவிற்கு பிறகு தேவிஸ்ரீ பிரசாந்த் என்கிறார்... ஏன்? அவரின் நுண்ணிய அரசியல் கொடுமையயனது.

Unknown said...

உண்மைதான் யாசவி... குமுதம் பாருங்கள்.

Unknown said...

@andygarcia, புகழ்வது சரிதான், இகழ்வது??? மர்மயோகி ரஹ்மான் இசை அமைப்பார் என்றா நினைக்கிறீர்கள்?

ஹாய் அரும்பாவூர் said...

திறமை மீறிய ஒரு விஷயம் அடக்கம் அடுத்தவர் புகழை பார்த்து பொறமை படாததது ,எப்போது அடுத்தவன் புகழை பார்த்து ஒருவன் பொறமை படுகிறானோ அவன் திறமையான கலைஞன் இல்லை தமிழ் திரை உலகில் கமல் போன்ற சிலர் உள்ளனர்

Anonymous said...

KAMAL IS A FOOL

idroos said...

Etharkku thevaiyattra vakkalatthu.kamalukku rahman meethu kazhpunarchi iruppathaka enakku theriyavillai.

Unknown said...

@ஹாய் அரும்பாவூர், நன்றி, உண்மைதான் பொறாமை தீ இருந்தால் அனைத்ததயிம் அழித்துவிடும்.

Anonymous said...

dear subra, appa muslims tamil kidayatha?

Unknown said...

@ஐத்ருஸ், ம்ம்ம்ம்... நன்றாய் கமலின் நிலைப்பாட்டை கவனித்தால் உங்களுக்கு புரியும்.

Jayadev Das said...

உலக நாயகன் என்றால் உலக மொழிகள் எல்லாவற்றிலும் வரும் நல்ல கதைகளை லவட்டி தமிழில் எடுக்கும் படங்களில் நாயகன் என்று அர்த்தம். என்னதான் சிறந்த நடிகனானாலும் தன்னால் சாதிக்க முடியாததை நேத்திக்கு வந்த பொடியன் சாத்தித்து விட்டானே என்ற வயித்தெரிச்சல் இருக்கத் தானே செய்யும்? கதைகளைத் திருடி படமெடுக்கும் கமலஹாசன், மணிரத்னம், ஷங்கர் போன்றவர்களால் ஒரு போதும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்குமாறு எதையும் சாதிக்க முடியாது. இந்தியர்களை வேண்டுமானால் முட்டாள்களாக வைத்திருக்கலாம். ஏ.ஆர். ரஹ்மான் உருவாக்கப் பட்டவர் அல்ல. அடையாளங் காணப் பட்டவர். அவருக்குள் திறமையை மணிரத்னம் போன்றவர்கள் ஊட்ட வில்லை, மாறாக புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொண்டவர்கள். ஒலக நாயகன் வாய்ச் சாவடாலால் ஒரு இசை மேதையை உருவாக்கிவிட முடியாது.

டக்கால்டி said...

ராமநாதபுரத்துகாரரான நீங்களே உங்கள் ஊரினில் இருந்து வந்து புகழ்பெற்ற இன்னொருவை கிழித்து தொங்கப்போடுகிறீர்கள்... ஹ்ம்ம்... கமல் ஒரு திறமைசாலி என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை... யார் தான் சார் காபி அடிக்கல... நந்தலாலா எடுத்ததுக்காக மிஷ்கின் திறமையில்லாதவரா?

Unknown said...

@Jayadev Das, சூப்பரா எழுதீருக்கீங்க...

<<<
உலக நாயகன் என்றால் உலக மொழிகள் எல்லாவற்றிலும் வரும் நல்ல கதைகளை லவட்டி தமிழில் எடுக்கும் படங்களில் நாயகன் என்று அர்த்தம்
>>>
அருமையான விளக்கம் :)


நன்றிகள்

Unknown said...

@ டக்கால்டி, உண்மை உண்மைதானே பாஸு. அவர் நல்ல நடிகர் திறமையானவர்... ஏதுக்கு ரஹ்மான் மேல எரிச்சல்?

அருமையான இசையை கொடுத்தவர் இளையராஜா, அடுத்து ரஹ்மான் தானே?

R.Gopi said...

கமலுக்கு இணையான இன்னொரு சிறப்பான தமிழ் நடிகர் “குள்ளமணி”தான்

இப்படி கமல் கிட்ட சொன்னா, அவருக்கு கோபம் வருமா, வராதா?

R.Gopi said...

கமலுக்கு இணையான இன்னொரு சிறப்பான தமிழ் நடிகர் “குள்ளமணி”தான்

இப்படி கமல் கிட்ட சொன்னா, அவருக்கு கோபம் வருமா, வராதா?

R.Gopi said...

கமலுக்கு இணையான இன்னொரு சிறப்பான தமிழ் நடிகர் “குள்ளமணி”தான்

இப்படி கமல் கிட்ட சொன்னா, அவருக்கு கோபம் வருமா, வராதா?

Unknown said...

@R.Gopi, சூப்பர், அருமையான ஒப்பீடு :)

VELAN said...

ஆரம்பத்திலிருந்து A.R.Rahman அவர்களின் அனைத்து பேட்டிகளையும் படித்திருக்கிறேன். அவர் யாரையும் காழ்புணர்ச்சி கொண்டு பேசியதே இல்லை. அவர் இசையில் சாதிக்கவே இல்லை எனக்கொண்டால் கூட(:-) இந்திய திரையுலகின் அற்புதமான நல்ல மனிதர். அவரை தாக்கி பேசுவதன் மூலம் தன் தரத்தை இழக்கிறார் கமல்.

ps: I am a Kamal fan.

Unknown said...

@VELAN, நன்றி வேலன்... எனக்கு கமலின் நடிப்பு பிடிக்கும்... அதுவும் மகாநதி, அன்பேசிவம் இப்படி சொல்லிகிட்டே போகலாம்... எதுக்கு இப்படி அடுத்தவர்கள் மேல் காழ்புணர்ச்சியோடு இருக்க வேண்டும்.

vijay said...

good kamal always like that

Srinivas said...

naanum idhu patri niraya murai yosithullen...

kamal padathil avaradhu thalaimurai yil avarai vida periyavarin peyar varaamal gavanamaaga iruppaar...

Fr Xample:
Rajini :
Muthu padathil, Vadivelu vai paarthu..

"Avana adi, periya kamalahasan nu nenaippu" enbaar..
" Sivaji il, Kaluvittomna chumma kamalahasan ,aadhiri iruppennu solvaar"
" Kuselan la, onnum illadha neengale ivlo bhandha pannumbothu, kamalahasan evlo periya nadigar, evlo saadhanai senjurukkar, avar bhandha panradhula enna thappu irukku"

aanaal, kamal movies la ipdi rajni pathi oru vaarthai kooda varaamal paarthu kolvaar..

Rahmaan kaana karanamum adhuve..

Ippo movie paakkum bothu, hero ku mattum Claps kedaikkardhilla...

selected Director and selected Music director kum kedaikkudhu..

tat list :

Shankar
Manirathnam
Gautham
bala

Music director
Ilayaraja
ARR
Haris and Yuvan : sometimes

indha thalaimuraiyil ilayaraja thavira anaivarum varuvar...so matravargalukku paarattu poi vida koodathu enbhadhil thevaaga ulladhagave enakku thondrukiradhu!!!!

ARR Music nala dhan kamal padam nalla irukkunnu sollida koodadhulla :)

Unknown said...

@Srinivas, அருமையா சொல்லிருக்கீங்க, முற்றிலும் உண்மை.

நன்றி.

Aadis said...

Ungal Karutthu Sariyanathe... 100% true.. yenga ottu ungaluke