"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Jan 12, 2011

சில நிஜங்கள்...

இந்திய நாட்டின் சில நிஜங்கள், இது சில நேரங்களில் உலக அளவில் கூட பொருந்தும் இல்லையா?

மாங்கு மாங்குன்னு இரவும் பகலும் கண்ணு முழுச்சு படிச்சு முதல் வகுப்புல தேறி டாக்டராவோ பொறியாளரோவோ ஆகுறாங்க.






மாங்கு மாங்கு படிக்காட்டாலும் ஓரளவுக்கு படிச்சு இரண்டாம் வகுப்புல தேறி MBA வா ஆகி, முதல்ல வந்த டாக்டரையும் இஞ்னியரையிம் கண்ட்ரோல் செய்றாங்க..






கடமைக்குன்னு படிச்சு மூன்றாம் வகுப்புல தேறி, அரசியல்ல நுழைச்சு முதல்ல வந்தவர்களையும் இரண்டாம் வந்தவர்களையும் ஆட்டி படைக்கிறாங்க...








இதுதான் லீஸ்ட், சுத்தமா படிப்பும் ஏறாமே, எல்லாத்துலையும் பெயில் ஆகியும் தாதாவ ஆகி படுச்சவர்களை பூரா ஆட்டிவைக்கிறாங்க.

என்னத்த படிச்சு என்ன செய்றது??? வேன்னா பெஸ்ட் நாத்திகவாதின்னு சொல்லிக்கலாம் :)
இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

6 பின்னூட்டம்:

Samudra said...

nice!

VANJOOR said...

இதுவும் நிஜமே ..

க்ளிக் செய்து குறும்படம் காணவும்.

முஸ்லீம்க‌ளின் அவ‌ல‌நிலை. பிறப்புரிமை'. புறக்க‌ணிக்க‌ப்ப‌டும் முஸ்லீம் சமூகம். VIDEO.

..

முஹம்மத் ஆஷிக் said...

ஸலாம் 2 U,
கலக்கலான பதிவு.
நிறைய சிந்திக்க வைக்கிறது.
நன்றி.

..:: Mãstän ::.. said...

வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.

Lakshmi said...

சூப்பர் பதிவு.

Indy said...

கொஞ்சம் தயவு செஞ்சு சுமாராகவாவது எழுதுங்க. சரியான மொக்கை.