Sep 1, 2009

பா.ராகவனின் மாயவலை டவுன்லோடு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பா ராகவனின், எழுத்தை படித்திற்கிறீர்களா? சூப்பரா இருக்கும்.  மாயவலையில் தீவிரவாதம்,  அரசியல், மதம், அமெரிக்கா இப்படி பல்வேறு விசயங்களை பற்றி மிகவும் தெளிவாக இருக்கும்.
என்னிடம் சில தமிழ் இ-புத்தகம் உள்ளது...

அவைகளை நான் தொடர்ந்து அப்லோடு செய்கிறேன்.  இப்போது பா.ராகவனின் மாயவலை புத்தகத்தை அப்லோடு செய்து உள்ளேன். இது மிகவும் அருமையான புத்தகம். நான் மிகவும் விரும்பி படித்த ஓர் தொடர்தான் மாயவலை. பா.ராகவன் நான் மதிக்கும் மற்றும் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர்.  அவரின் டாலர் தேசம்இரண்டு இணங்களின்  ஈரம்  கனியாத சரித்திரம்நிலவெல்லாம் ரத்தம் அற்புதமான தொடராக குமுதம் ரிப்போட்டரில் வந்தது. மாயவலையும் குமுதம் ரிப்போட்டரில் 2 வருடமாக வந்ததுதான், நான் அதற்காவே குமுதம் ரிப்போட்டரில் வாங்கி படிப்பேன். மேலும் குமுதம் வெப்சைட்டிலும் அதை வெளியிட்டார்கள் ஆகயால் தொடர்ந்து இ-புத்தகமாக கொண்டுவர முடிந்தது. பாருங்களேன் பாலஸ்தீனம் எப்படி எப்படி எல்லாம் தனது நிலப்பரப்பை இழந்துள்ளது என்று.


இதை இங்கு வெளியிடுவதற்கு முன்பு பல தடவை என்க்கு நானே கேள்வி கேட்டு கொண்டேன், அதாவது, அப்புத்தகத்தின் பதிப்பு/மறுபதிப்பு குமுததிற்கே உரியது. நான் செய்வது தவறான செயல்.  இப்புத்தகத்தின் ஆசிரியர், பதிப்பளர் அல்லது சட்டபடி இதனுடன் தொடர்புடையேர் இதற்கு மறுப்பு தெரிவித்தால் நான் இப்பதிவை நீங்கி கொள்கிறேன். தமிழ் இ-புத்தகம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற லாப நோக்கமற்ற காரணத்தினாலே அப்லோடு செய்துள்ளேன்.


உங்களுக்கு மாயவலை பிடித்திற்கும் என நினைக்கிறேன். வேறு இ-புத்தகம் வேண்டும் என்றால் இங்கு பின்னூட்டம் இடவும், முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.

புத்தகம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்

41 comments :

Vels said...

உண்மையிலேயே நல்லாருக்குங்க மஸ்தான். ரொம்ப நன்றி.

Cable Sankar said...

mattra raghavanin padaipugal ebook kidaikuma

sa said...

yes really good Thanks, i also want other e books

காலப் பறவை said...

@மஸ்தான் ஒலி

நீங்கள் கூறுவது ஓரளவு சரி என்றாலும், புத்தகங்கள் வங்கி படிக்கவும் PDF உதவுகிறது. நண்பர் ஒருவர் தந்த "நிலமெல்லாம் ரத்தம்" PDF கொஞ்சம் படித்து விட்டு, அந்த புத்தகத்தையும், டாலர் தேசத்தையும் வங்கி படித்தேன்... மாயவலை என்னை ஈர்க்கும் பட்சத்தில் நிச்சயமாக இந்த புத்தகத்தையும் விலைக்கு வாங்குவேன்.

Mãstän said...

வருகைக்கு நன்றி வேல்
வருகைக்கு நன்றி கேபிள் சங்கர் (என்ன புத்தகம் என்று குறிப்பிடவும்)
வருகைக்கு நன்றி sa
வருகைக்கு நன்றி காலப் பறவை (க‌ண்டிப்பா நீங்க‌ இந்த‌ புக் வாங்குவீங்க‌)

ராஜு.. said...

டவுன்லோட் செய்துவிட்டேன்.
அசோகமித்திரன் சிறூகதைகள் கிடைக்குமா..?

Mãstän said...

வருகைக்கு நன்றி ராஜு

அசோகமித்திரன் இ‍ புத்தகத்திற்கு முயற்சிக்கிறேன்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆஹா.. இப்படியும் செய்யலாமா..?

அண்ணே.. பத்ரியும், பா.ரா.வும் ரொம்ப, ரொம்ப நல்லவங்க..!

இதையும் போட்டு்ட்டு தூக்கச் சொன்னா தூக்கிருவேன்னு சொல்லியிருக்கீங்க பாருங்க. நீங்க அவங்களைவிட ரொம்ப நல்லவரு..!

வாழ்த்துறேன்..

Mãstän said...

ஹிஹி அப்படி இல்லை உண்மைதமிழன் தம்பி.

யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

வருகைக்கு நன்றி.

Ramesh said...

Hi

Can you upload P. Ragavan's "Dollar Desam" e-book. I thought to buy it, but I couldn't, bcos I am at South Korea.

I just started reading Ragavan's "Nilamellam Ratham", it is great. I simply attracted to his writings. I downloaded his "Mayavalai" e-book from your blog, I am going to start reading it.

Hope u upload "Dollar Desam"

Thanks a lot
Ramesh

ஸ்ரீதர் நாராயணன் said...

தவறான செயல் என்றால் ஏன் செய்கிறீர்கள் என்று புரியவில்லை.

தமிழ் இ-புத்தகம் எல்லோரிடமும் சென்றடைய வேண்டுமென ஆர்வம் இருந்தால் அதை சரியான வழியிலும் செய்யலாமே. புத்தக அறிமுகம், புத்தக விமர்சனம், புத்தகம் எங்கே கிடைக்கும் என்ற தகவல்கள் போன்றவற்றை பகிர்ந்து கொள்ளலாம். உங்கள் பதிவை படித்து சிலர் அந்த புத்தகங்களை கடைகளில் வாங்கினால் பதிப்பாளர்களுக்கும், படைப்பாளிகளுக்கும் உற்சாகமாக இருக்கும் இல்லையா? மேலும் சரியான வழியில் மின்புத்தகங்கள் விற்பதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. இலவசமான இ-புக்காக கிடைக்கிறதே என்று புத்தகம் வாங்கி படிக்க நினைப்பவர்கள் கூட வாங்காமல் போய்விட்டால் சம்பந்தபட்டவர்களுக்கு நஷ்டம்தானே.

இதையும் தாண்டி இம்மாதிரி சட்டத்திற்கு புறம்பான இ-புக்குகளை இணையத்தில் ஏற்றுவதினால் தமிழ் கூறும் நல்லுலகிற்கு என்ன நல்லது நிகழ்ந்துவிடப் போகிறது என்று எனக்குத் தெரியவில்லை.

..:: Mãstän ::.. said...

@ஸ்ரீதர் நாராயணன், இங்கு உள்ள லிங்கை எடுத்து விடலாமா??? நான் தொடர்ந்து சேகரித்த இ புத்தகத்தை அப்படி வெளியிட்டுள்ளேன், பொதுவாக நாம் ஹார்ட் காப்பி புத்தகம் படிக்கவே விரும்புவோம், நானே மாயவலை, டாலர்தேசம் போன்ற புத்தகத்தை ஹார்ட் காப்பியாகத்தான் படிக்கிறேன், இதை டவுன்லோட் செய்த நண்பர்கள் சிலர் மாயவலை புத்தகம் வாங்கி படிப்பதாக தெரிவித்துள்ளனர். ஏதாவது ஒருவகையில் இது உதவுகிறது.

indian said...

sir,
pls help me to read free version of e-book "ISI oru nizhalin nija mugam"

Rajaram said...

அருமையான சேவை நண்பரே,தமிழ் கூறும் நல்லுலகிற்கு கிடைத்த மிகச்சிறந்த எழுத்தாளர்களுள் பா.ராகவனும் ஒருவர்.இவரது டாலர் தேசம்,பாக் ஒரு புதிரின் சரிதம் போன்றவையும் சிறந்த புத்தகங்கள்.முடிந்தால் அவற்றையும் வெளியிடுங்கள்.

..:: Mãstän ::.. said...

Thanks Rajaram, I dont have that e-books, sorry for that... :(

saravana.m said...

pls dollar desam send link my mail saravana.kohila@gmail.com

Rajeswaran said...

ஹாய் மஸ்தான் மாயவலை புத்தகத்திற்கு நன்றி. டாலர் தேசம் புத்தகம் இருந்தால் எனக்கு அனுப்பவும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: jeyaramrajes@yahoo.co.in

thamil said...

Hi can any one send me the books of raghavan you have? pls send to muthamil1986@gmail.com

Mass Deccan said...

ஹாய் மஸ்தான் டாலர் தேசம் புத்தகம் இருந்தால் எனக்கு அனுப்பவும். என்னுடைய மின்னஞ்சல் முகவரி: banandmel@yahoo.co.in

Rajaram said...

எப்படிப்பட்ட நல்ல பதிப்பையும் எத்தனை முறை இன்டர்நெட்டில் படித்தாலும் புத்தகத்தில் படிப்பதற்கு ஈடு இணையே கிடையாது. இதில் பதிவிடுவதால் யாருடைய பதிப்புரிமையயும் தாங்கள் மீறுவதாக அர்த்தமில்லை. நல்ல சேவை நண்பரே!

Anonymous said...

i m sarathy from erode. please send dallar desam pdf book.

my id: coloursnetsaru@gmailcom

Bharath Kumar said...

I've read all pa. raghavan's book. If you have Dollar Desam pl share it.

Bharath Kumar said...

I've read all Pa.Raghavans book. If you have Dollar Desam pl share it

sarathy saru said...

sir, please send me Dollar desam Pdf to my mail or Link to your blog please. this is my second request. i already request 5 month before. so please link it or mail it

sarathy saru said...

அண்ணா, பிலீஸ் டாலர் தேசம் upload செய்யுங்கள்

Masthan Oli said...

Thanks all,

@Bharath Kumar, @sarathy saru, @sarathy

I don't have other ebook, I'm sorry for that :(

Anonymous said...

டாலர் தேசம் மற்றும் இரண்டு இணங்களின் ஈரம் கனியாத சரித்திரம் புத்தகம் இருந்தால் எனக்கு அனுப்பவும்.

email: maegam@gmail.com

Anonymous said...

Masthan thankyou very much.

$athi$hjp said...

tha great please note my email id ans please send your collection of Mr pa.ragavan book... i am veryinterested to read books but i have no money to buy that books so please send sir jpskeee@gmail.com

Saran said...

Hi Masthan,

Please send me Dollar Desam book pdf or the link to my email address if you have. Also any other Pa ragavans book to my email velsaran@gmail.com.

Thanks,

Anonymous said...

first up all i appreciate you.thank you for uploading books.can you please send dollar desam book to this id sathya1492ece@gmail.com or give any link that book was available.

Anonymous said...

first up all i appreciate you.thank you for uploading books.can you please send dollar desam book to this id sathya1492ece@gmail.com or give any link that book was available.

Anonymous said...

Thanks a lot, pls send me Dollar Desam my mail id is vasanth00deadly@gmail.com

ஏழுமலை இரா said...

Please can you sent me dollar desai I can't buy this book because of high price 800rs
Please if u can sent me. Mail id Ezhumalaimfm@gmail.com

ஏழுமலை இரா said...

Please can you sent me dollar desai I can't buy this book because of high price 800rs
Please if u can sent me. Mail id Ezhumalaimfm@gmail.com

Anonymous said...

Could you please send me 'Dollar desam' to amanrizath@gmail.com.

Thank you in advance :-)

GowthaM- StrangeR said...

Can u kindly send me Dollar Desam PDF ? My ID; gowthammahalingam@gmail.com

jeeva n said...

Dear Masdan sir,

Very very thank you for uploading this MAYAVALAY. I was downloaded this book from your link ans read few pages it is awasome book so suddenly i ordered the book from chennai shopping.com ... Rs.1000 but i dnt bother about price of the book .. If you not upload the e book i may not buy this book.. keep upload many books ...it helps to buy hard copy original books.. thanks

By Jeeva

Masthan Oli said...

@jeeva, thanks :) everyone we like to read hard copies... really appreciate

Anonymous said...

தயவுசெய்து எனக்கு டாலர்தேசம் அனுப்புங்கள் kaja_ks@yahoo.com pls pls...

KitezStore said...

dolar desam wanted bro