
நான் மிகவும் ஆர்வமாய் எதிர் பார்ப்பது மைக்ரோசாப்டின் விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸை... வரும் ஏப்ரல் 12 அன்று விசுவல் ஸ்டூடியோ 2010 ரிலீஸ் என்று மைக்ரோசாப்டின் அறிவித்து விட்டது...
விசுவல் ஸ்டூடியோ 2008 இன்னும் முழுமையாக பயன் படுத்த ஆரம்பிக்காத நிலையில் புதிதாக விசுவல் ஸ்டூடியோ 2010... மைக்ரோசாப்ட்...