Mar 27, 2010

வித்தியாசமான விளம்பரம்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
வித்தியாசமாக செய்யனும் எல்லாரும் நினைப்பதுதான்... ஆனா சில பேர் அல்லது சில குருப் சேர்ந்தே அப்படி செய்ய முடிகிறது...  வித்தியாசம் எனும் பெயரில் நாம் செய்யும் காப்பி பேஸ்ட் டைப் விசயம்தான் அதிகம்... :)

இப்போது இங்கு நான் இனைத்திருக்கும் லிங்க் கூட மிக வித்தியாசமானதுதான்...  சில பேர் இதை பார்த்திருக்கலாம், ஆனால் சில பேர்தான் இதை பார்த்திருக்க முடியும்... அதிகமானோர் பார்க்காமல் இருப்பவர்களே... நான் பார்த்து மிகவும் வியந்துவிட்டேன்... மெர்சடீஸ் காருக்கான விளம்பரம்... அங்கு a to s வரை கிளிக் செய்து பாருங்கள்.. ஒவ்வொன்றும் லோடு ஆக நேரம் எடுக்கலாம் பொறுமை தேவை... வித்தியாசமான ஒன்றை எதிர் பார்பீங்கள் என்றால் கண்டிப்பாக இதை ரசிப்பீர்கள்



உதாரணம், R (RECYCLABLE) என்பதை கிளிக் செய்தால்... Mercedes காரின் பாகங்கள் எப்படி ரீசைக்களிங் (மறுபயன்பாடு) செய்யபடுகிறது என்பதை பற்றி கூறுகிறது, அங்கு கிளிக் செய்தவுடன் எல்லா எழுத்துக்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டி கொண்டு அனைத்து எழுத்தும் சேர்ந்தவுடன் வேறு ஒரு வாக்கியம் வரும்... என்ன ஒரு சிந்தனை இல்லையா??? இப்படி எல்லாமே சூப்பருதான்.

கிளிக் செய்யவும் http://www.a-to-s.co.uk

3 comments :

Unknown said...

http://www.a-to-s.co.uk

ஹுஸைனம்மா said...

நன்றி பகிர்தலுக்கு.

வரதராஜலு .பூ said...

பகிர்வுக்கு நன்றி