"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Mar 8, 2010

காதலும் கடும்துன்பமும் பறவைகளுக்கும் உண்டா?

இந்த படங்கள் எனது நண்பர் மூலம் அனுப்ப பட்டது, இங்கிருக்கும் பறவைகளை பாருங்களேன்... யார் சொன்னது, பறவைகளுக்கு உணர்வு இல்லை என்று? இப்படத்தை பார்த்தவுடன் மிகவும் வருத்தமாக இருந்தது.

தனது துணை, காரில் அடிபட்டதை கண்டு, அதை தனது இறக்கை மூலம் காக்கிறது



துணைக்கு பசிப்பதினால், உணவு தேடி செல்லபோகிறது



திரும்பவந்து பார்க்கும் போது, துணை இறந்து கிடப்பதை பார்கிறது



கடும்துன்பத்தில் கதறுகிறது.



அழுகிறது... :(




இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

2 பின்னூட்டம்:

vjvrk said...

படங்களை பர்க்கும் போது கண்களில் நீர் வருகிறது

தஞ்சை.ஸ்ரீ.வாசன் said...

இங்கு மட்டுமல்ல, தினசரி வாழ்கையிலும் பார்ப்பது. ஆனால் நாம் பார்த்தும் பார்க்காமல் செல்வது...