Dec 31, 2009

வித்தியாசமான வாழ்த்து

மனிதனின் சிந்தனை சக்தியிம் வித்தியாசமான செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இதை டவுன்லோடு செய்து  பாருங்கள்,  மிகவும் ஆச்சிரியபடுவீர்கள். இதை டவுன்லோடு செய்து கொள்ளவும் (ரைட் கிளிக் செய்து "Save..." என்பதை செலக்ட் செய்யவும்) நோட்பேடில் திறக்கவும்   CTRL...

கடைசியாக விடைபெறுகிறேன்... [முற்றிலுமாக]

இதை எப்படி ஆரம்ப்பது என்றே தெரியவில்லை...மனசு மிகவும் கணமாக இருக்கிறது.எப்படியும் சொல்லிதானே ஆகவேண்டும், கண் குளம் போல் நீர் தேங்கி கிடக்கிறது. இவ்வளவு நாட்களாக பழகிவிட்டு எதுவும் சொல்லாமல் சென்றால் எல்லாருக்கும் மனசு கஷ்டமாக இருக்கும், ஆதலாம் கடைசியாக செல்வதற்கு...

Dec 30, 2009

கொஞ்சம் சிரீங்க...

எல்லாரும் சண்டை போட்டு சண்டை போட்டு கோவமா இருக்கீங்க... அதுனால, சிரிக்கிறதுக்காக படங்க... கண்டிப்பா சிரிப்பீங்க, இது கொஞ்சம் பழசுதான் இருந்தாலும் ரசிக்கலாம். சண்டைபோட்டு வாழாதீங்க, சிரித்து வாழுங்க. :) ...

வெளிவந்துகொண்டிருப்பது பூனைக்குட்டியா ஓநாயா?

இப்போதுதான் அதிக அதிக பூனைக்குட்டி வெளிவந்து கொண்டிருக்கிறது... மிகவும் பக்கத்தில் பார்க்காமல் விட்டதினால் தெரியவருகிறது அது பூனைக்குட்டி இல்லை, ஓநாய் என்று. இவ்வளவு நாள் அடிமனதில் தேக்கிவைத்திருந்தவை இப்போதுதான் வெளிவருகின்றன. அது கூட அதிகம் பழகிவருக்கே அது தெரியவில்லை பூனைக்குட்டியா அல்லது வேறு எதுவுமா...

Dec 29, 2009

வேட்டைக்காரனும் ஜூஜூவும்

வோடாபோன் விளம்பரத்தில் வரும் ஜூஜூ ஒரு விசயத்தை பார்த்து பயந்து ஓடுது, என்னவா இருக்கும், வேட்டைக்காரன்தான் அது... ஹிஹி... மக்களின் கிரியட்டியவிட்ட்டியே கிரியட்டியவிட்ட்டியே அருமையா யோசுச்சுருங்காங்க.. நீங்களும் பார்த்து சிரீங்க... ஏன்தான் வேட்டைக்காரனும் இந்த அளவுக்கு வெறுப்போ? சரி நம்ம...

Dec 28, 2009

காமெடி உரையாடல்

ஆங்கிலம் தெரியாமலே பேச முடியுமா? பேச முடியும்... முடியாது... எப்படி வேன்னா எடுத்துக்கலாம், இந்த உரையாடல் இமெயில் மூலம் கிடைத்தது,  இதை கேட்டு கேட்டு சிரித்தது வயிறு வலித்தது, அவ்வளவு காமெடி, சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட்டுட்டேன்... நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்? Note: Please view Internet Explorer...

அதிகபட்ச தண்டனை

சமிபத்தில் நாளிதள்களில் வந்த செய்திகள். கள்ளநோட் மாற்றிய கும்பல் பிடிபட்டது சீனாவில் இருந்து போலி மருந்து முதலில் உள்ளது நமது நாட்டின் பொருளாதாரத்தை சிதைக்க கூடியது. இரண்டாவது உள்ளது மக்களின் உடல் நலத்தை சிதைக்க கூடியது. இரண்டுமே மிகக்கொடியதுதான்.  கள்ளநோட்டு மாற்றுபவர்கள் அடிக்கடி பிடிபடுவதும்,...

Dec 24, 2009

Dec 22, 2009

வேட்டைக்காரன் அமெரிக்காவில் ரிலீஸ்

இந்த படம் இமெயில் மூலம் வந்தது, பார்த்தவுடன் சிர்ப்பு சிரிப்பா இருந்துச்சு... நான் விஜய் படத்தை எதிர்ப்பவன் கிடையாது, விஜயின் நடனம் மிகவும் பிடிக்கும், இன்னும் வேட்டைக்காரன் பாக்கவில்லை... பார்த்துட்டும் விமர்ச்சனம் எழுதுகிற ஐடியாவுலாம் இல்லவே இல்லை :D ...

Dec 21, 2009

இடைத்தேர்தல், அரசாங்கதிற்கு ஏற்படும் சுமை

சமிபத்தில் திருச்செந்தூர், வந்தவாசி தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது, திமுக அரசாங்கம் பதவி ஏற்ற நாளில் இருந்து இது 10 இடைத்தேர்தல் ஆகும். ஓட்டு போடுவது கட்டாய கடமை, கட்டாய கடமை என்று சொல்லி அதிககதிகமா ஓட்டு போடுவது நடந்து கொண்டுள்ளது. வரவேற்கதக்க அம்சம்தான். ஆனால் எதையிம் தொடர்ந்து செய்வதினால்...

Dec 9, 2009

ஐயமிட்டு உண்

சமிபத்தில் இந்த விடியோவை பார்க்க நேர்ந்தது, பார்த்தவுடன் மனது கணமானது. இப்படியும் உலக மக்கள் இருக்கின்றனர். பிச்சை புகினும் கற்றல் நன்று என்பது பசி அடக்குவதற்கவே என்று ஆகிவிட்டது.  இதை பாருங்கள் சிலர் சாப்பிடும் உணவை. ...

Dec 8, 2009

பிரிதல் நலமா?

பிரிவினை... ஒரு மொழி பேசும் மக்களுக்குள்ளும் பிரிவினை... தூண்டபடுகிறவரை பாதுகாத்து கொண்டுயிருக்கிறது இந்த அரசாங்கம்! எதற்காக போராட்டம்? தெலுங்கான பகுதியில்தான் ஆந்திராவின் தலைநகரம் அமைந்துள்ளது, ஆந்திராவை சேர்ந்த அனைத்து மக்களும் அங்கு வேலை பார்க்கத்தான் செய்வார்கள். தெலுங்கான பகுதியில் வேலை பார்ப்பவர்கள்...

Dec 2, 2009

உலகின் அசிங்கமான விலங்குகள்

இந்த படங்கள் எனக்கு இமெயில் மூலம் வந்தது, பார்த்தவுடன் இப்படியிம் விலங்குகள் இருக்குமா என்று யோசிக்க வைத்த்து... இதை உங்களுடன் பகிரவேண்டும் என்பதற்காகதான் இப்பதிவு. படங்கள் அதிகமாக இருப்பதினால் இப்பதிவு லோடு ஆவதற்கு நேரம் ஆகலாம், பொறுமை காக்கவும். தமிழில் மாற்ற முயற்சி செய்தேன், அதிகமான விலங்கின் பெயரை...