Dec 31, 2009

வித்தியாசமான வாழ்த்து

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மனிதனின் சிந்தனை சக்தியிம் வித்தியாசமான செயல்பாடுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே செல்கிறது. இதை டவுன்லோடு செய்து  பாருங்கள்,  மிகவும் ஆச்சிரியபடுவீர்கள்.

  1. இதை டவுன்லோடு செய்து கொள்ளவும் (ரைட் கிளிக் செய்து "Save..." என்பதை செலக்ட் செய்யவும்)
  2. நோட்பேடில் திறக்கவும்  
  3. CTRL + H (Menu->Replace) பிரஸ் பன்னவும்
  4. Find = 6
  5. Replace = _ (6 என்பதை "Find" இடத்திலும் _ (underscore) என்பதை "Replace" என்பதில் கொடுக்கவும்)
  6. கிளிக் "Replace all" பட்டன்
 
  1. Open this notepad (Right click above link and select "Save Target As...:")
  2. Press cntrl + H
  3. Press 6 in find box and underscore(_) in replace box
  4. Click replace all Button.
  5. Enjoy!
 
Mirror : http://www.fileden.com/files/2009/12/28/2705548/wish.txt




5 comments :

Sivaji Sankar said...

சூப்பர் கலக்கல் :))

..:: Mãstän ::.. said...

update file changed!

Download file

http://mastanoli.99k.org/share/wish.txt

அன்புடன்-மணிகண்டன் said...

ஹாப்பி நியூ இயர் நண்பா..

MUNI said...

எழுத மாட்டேன்னு சொல்லிட்டு எதுக்கு எழுதறீங்க?

..:: Mãstän ::.. said...

<<<
MUNI said...
எழுத மாட்டேன்னு சொல்லிட்டு எதுக்கு எழுதறீங்க?
>>>

நான் எப்ப அப்படி சொன்னேன்???