"நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும், பெற்றோருக்காவும், உறவினருக்காவும், அனாதைகளுக்காவும், ஏழைகளுக்காவும், நாடோடிகளுக்காவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையை செய்தாலும் அல்லாஹ் அதை நன்கு அறிந்தவன்"
குர் ஆன் (2: 215)







நீங்கள் எதாவது நிகழ்ச்சியோ விசேசமோ கொண்டாடினால் மீதமாகும் நல்ல நிலையில் உள்ள உணவுகளை 1098 (இந்தியாவில் மட்டும்) என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டீர்கள் என்றால், அவர்களே வந்து அதை பெற்றுக் கொண்டு செல்வார்கள். இல்லை என்றால் நீங்களே ஒரு உதவும் அமைப்புக்களுக்கு எடுத்துச் சென்று கொடுத்துவிடுங்கள் உங்கள் மீதமாக்கும் உணவு ஒருவரை வாழவைக்கும் உண்மையை உலகுக்கு புரிய வையுங்கள்.







ஒரு ஆய்வின் படி உலகத்தில் பல பேர் இரவு உணவு உண்ண வசதியில்லாமல் பட்டினியால் உறங்குகின்றனர். என்ன ஒரு கேவலமான உலகில் நாம் வசிக்கின்றோம், ஒரு பக்கம் உணவு மீந்து வீணாகிறது, மறுபக்கம் உணவில்லாமல் மக்கள் வீணாகின்றனர். உங்களிடம் கேட்டுகொள்வது எல்லாம் ஒற்றே ஒன்றுதான்... தயவுசெய்து உங்களுக்கு அறியாதவர் தெரியாதவருக்கு உணவிடுங்கள்...
மக்கள் தொண்டே மகேசன் தொண்டு.

Dec 28, 2009

காமெடி உரையாடல்

ஆங்கிலம் தெரியாமலே பேச முடியுமா? பேச முடியும்... முடியாது... எப்படி வேன்னா எடுத்துக்கலாம், இந்த உரையாடல் இமெயில் மூலம் கிடைத்தது,  இதை கேட்டு கேட்டு சிரித்தது வயிறு வலித்தது, அவ்வளவு காமெடி, சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட்டுட்டேன்...

நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்?





Note: Please view Internet Explorer browser
இப்பதிவு தடவை படிக்கபட்டுள்ளது



Share

8 பின்னூட்டம்:

Laksha said...

Good one...Mastan ji

Azhagan said...

I couldn't find anything to read in this page except for the introduction??!!!!!!

Raja said...

i am unable to paly the audio from IE 7 though i enable activex

..:: Mãstän ::.. said...

make sure javascript enabled.

..:: Mãstän ::.. said...

you can download, right click and select Save As...

Download

Jawahar said...

மஸ்தான், பேசியிருக்கிற ஆண் குரல்(சரத்) திட்டம் போட்டு வெறுப்பேற்றி இருப்பது நன்றாகவே தெரிகிறது. இது மாதிரி பண்ணா விட்டால் இந்த கிரெடிட் கார்ட் விற்கிற பெண்கள் விடாமல் துரத்துவார்கள். நல்ல டெக்னிக். எல்லாரும் கற்றுக் கொள்ள வேண்டும்!!

http://kgjawarlal.wordpress.com

மகா said...

Good one mastan...

Anonymous said...

evalavu alaka match panitanya