பா ராகவனின், எழுத்தை படித்திற்கிறீர்களா? சூப்பரா இருக்கும். மாயவலையில் தீவிரவாதம், அரசியல், மதம், அமெரிக்கா இப்படி பல்வேறு விசயங்களை பற்றி மிகவும் தெளிவாக இருக்கும்.
என்னிடம் சில தமிழ் இ-புத்தகம் உள்ளது...
அவைகளை நான் தொடர்ந்து அப்லோடு செய்கிறேன். இப்போது பா.ராகவனின் மாயவலை புத்தகத்தை அப்லோடு செய்து உள்ளேன். இது மிகவும் அருமையான புத்தகம். நான் மிகவும் விரும்பி படித்த ஓர் தொடர்தான் மாயவலை. பா.ராகவன் நான் மதிக்கும் மற்றும் மிகவும் விரும்பி படிக்கும் எழுத்தாளர். அவரின் டாலர் தேசம், இரண்டு இணங்களின் ஈரம் கனியாத சரித்திரம், நிலவெல்லாம் ரத்தம் அற்புதமான தொடராக குமுதம் ரிப்போட்டரில் வந்தது. மாயவலையும் குமுதம் ரிப்போட்டரில் 2 வருடமாக வந்ததுதான், நான் அதற்காவே குமுதம் ரிப்போட்டரில் வாங்கி படிப்பேன். மேலும் குமுதம் வெப்சைட்டிலும் அதை வெளியிட்டார்கள் ஆகயால் தொடர்ந்து இ-புத்தகமாக கொண்டுவர முடிந்தது.
பாருங்களேன் பாலஸ்தீனம் எப்படி எப்படி எல்லாம் தனது நிலப்பரப்பை இழந்துள்ளது என்று.

இதை இங்கு வெளியிடுவதற்கு முன்பு பல தடவை என்க்கு நானே கேள்வி கேட்டு கொண்டேன், அதாவது, அப்புத்தகத்தின் பதிப்பு/மறுபதிப்பு குமுததிற்கே உரியது. நான் செய்வது தவறான செயல். இப்புத்தகத்தின் ஆசிரியர், பதிப்பளர் அல்லது சட்டபடி இதனுடன் தொடர்புடையேர் இதற்கு மறுப்பு தெரிவித்தால் நான் இப்பதிவை நீங்கி கொள்கிறேன். தமிழ் இ-புத்தகம் அனைவரிடமும் சென்றடைய வேண்டும் என்ற லாப நோக்கமற்ற காரணத்தினாலே அப்லோடு செய்துள்ளேன்.
உங்களுக்கு மாயவலை பிடித்திற்கும் என நினைக்கிறேன். வேறு இ-புத்தகம் வேண்டும் என்றால் இங்கு பின்னூட்டம் இடவும், முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.
புத்தகம் டவுன்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும்