ஆங்கிலம் தெரியாமலே பேச முடியுமா? பேச முடியும்... முடியாது... எப்படி வேன்னா எடுத்துக்கலாம், இந்த உரையாடல் இமெயில் மூலம் கிடைத்தது, இதை கேட்டு கேட்டு சிரித்தது வயிறு வலித்தது, அவ்வளவு காமெடி, சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட்டுட்டேன்...
நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்?
நீங்களும் கண்டிப்பா சிரிப்பீங்க... எவ்வளவு பெட்?
Note: Please view Internet Explorer browser