Showing posts with label சாமியார். Show all posts
Showing posts with label சாமியார். Show all posts

Apr 1, 2010

ரஞ்சிதாவின் புதிய கிளிப் [18+ ADULTS ONLY]

எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்... 

இந்த படங்களை போடுவோமா, வேண்டாமா என்று பல மணி நேரம் யோசித்தேன், யோசித்தேன யோசித்தேன் அப்படி கொடுரமா யோசித்தேன்... சரி யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று போட துணிந்துவிட்டேன்... இதுவரை நக்கீரன் தளத்திலோ, சன் டீவியுன் இரவு நேர ஒளிபரப்பிலோ இதை கண்டிருக்க முடியாது... நித்யானந்தா மற்றும் ரஞ்சிதா படங்கள் மிகவும் ஆபாசமாக இருக்கும்... பிடிக்காதவர்கள் தயவுசெய்து குளோஸ் செய்துவிடுங்கள்.





 scroll down...













































மீண்டும் எச்சரிக்கை: தயவுசெய்து 18 வயது குறைந்தவர்கள் இதை பார்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்...
































































ஏப்ரல் ஃபூல், ஹஹஹ...

Mar 3, 2010

சாமியார் - எனது எண்ணங்கள்

எப்படி இதை ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை....

ம்ம்ம்ம்ம்ம்...

சாமியார் நித்தியானந்தா, இப்போது அதிகம் அதிகம் மக்கள் பேசும் பெயராகிவிட்டது. இவரை பற்றி அதிகபட்சம் எல்லாரும் எழுதியிருக்கிறார்கள், எழுதாவிட்டால் நான் தமிழன துரோகியாகிவிடுவேன், அதனாலும் நானும்... :)



குமுதத்தில் கதவை திற காற்று வரட்டும், தொடர் எழுதும் போது அவ்வளவு பிரபலமாக நித்தியானந்தா, இப்போது வேறு மீடியா மூலமாக மிகவும் பிரபலம் அடைந்துவிட்டார். பொதுவாக ஒருவர் பிரபலம் அடைவதினால் ஏற்படும் தொல்லைகளில் ஒன்று பிரைவசி பாதிப்பது (ஆமா  பிரைவசி தமிழ் பதம் என்ன???).

ஒருவரின் அந்தரங்கதில் ஏன்தான் அவ்வளவு ஆர்வமோ? அதுவும் சாமியார் மற்றும் சினிமா பிரபலம் என்றால் ட்ரிபிள் ஆர்வம்... இரண்டு பேர் சேர்ந்து இருந்தால் இன்னும் அதிகம். ஏன் ஒருவரின் அந்தரங்கதில் குறிக்கிடவேண்டும்? அவர் எப்படி இருந்தால் என்ன? செக்ஸ் என்பது மாபெரும் குற்றமா? சாமியார் என்பவர் மனிதர்தானே அவருக்கும் உணர்ச்சிகள் இருக்காதா? அவரின் பொது வாழ்க்கையில் எப்படி இருக்கிறார் என்றுதான் பார்க்கவேண்டும். அவரின் கதவை திற காற்று வரட்டும் படித்திருக்கிறீர்களா? மிகவும் நன்றாய் இருக்கும், அவரின் சொற்பொழிவு கூட மிகவும் நன்றாய் இருக்குமாம்.

இப்படி பொது வாழ்க்கையில் மிகவும் நன்றாய் இருப்பவரை அசிங்கபடுத்தும் விதமாக, ஏன்தான் இவ்வளவு தொந்தரவுகளோ??? அவர் என்னவோ பலபேர் பணத்தை கொள்ளை அடித்து கொண்டு சென்றது போல... யாராவது அவர் மேல் கேஸ் போட்டார்களா? அல்லது அந்த நடிகைதான் அவர்மீது குற்றம் சுமத்தினாரா? ஏனோ இவ்வளவு வெறுப்போ?

எனக்கு தோன்றிய கேள்விகள்.

  • சாமியாரார் என்பவர் மனிதர்தானே, அவருக்கும் ஆசை இருக்காதா?
  • ஒருவரின் பெட்ரூமில் நடப்பதை ஏன் படம் பிடிக்கவேண்டும்?
  • தனிமனித சுதந்திரத்தில் தலையிட யார் அனுமதி அளித்தார்கள்?